தீமைகளை அழித்திடும்
தீபாவளிதனை
தீபம் ஏற்றி கொண்டாடிடுவோம்!
வெளிச்சம் தரும்
தீபாவளிதனை
வெடிவைத்து கொண்டாடிடுவோம்!
இன்பம் தரும்
இத்திருநாளை
இனிப்புடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சி தரும்
ஒருநாளை
மணத்துடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சிதனை பகிர்ந்திடுவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment