ஒளிநாளாம்-தீப
திருநாளாம்!
ஐப்பசித்திங்கள்
கார்மதியன்று வரும்
தீபாவளிப் பெருநாளாம்!
ஆனந்தமே
ஆசையென்றால்
அறிவிலா கதையின்
அவசியமென்ன!
வளியே வலியரியும்
மாசிருக்கையில்
வெடிவெடித்து
மாசு சேர்ப்பதென்ன!
ஏனிந்த ஆட்டமென
அறியாத மூடராகி
ஆனந்த வெள்ளத்தில்
மூழ்கி திளைப்பதென்ன!
மனக்களிப்பென்றால்
வாழ்த்துகள்!
மதக்களிப்பென்றால்
நீர் மானுடபிறவியா!
Monday, October 12, 2009
கொடைசெய்
கொணரவில்லை
கொண்டுசெல்ல!
கொணர்வதுமில்லை
கொண்டுசெல்ல!
கொண்டுசெல்லாமல்
கொணர்ந்ததை
கொடுத்துச்செல்வோம்!
உடல் உறுப்புகளை
கொடைசெய்வோம்!
கொண்டுசெல்ல!
கொணர்வதுமில்லை
கொண்டுசெல்ல!
கொண்டுசெல்லாமல்
கொணர்ந்ததை
கொடுத்துச்செல்வோம்!
உடல் உறுப்புகளை
கொடைசெய்வோம்!
பொங்கல்!
புதுப்பானையில்
மஞ்சள்கட்டி பொட்டுவைத்து
பொங்கல் வைப்போம்!
கருப்பஞ்சாறு பச்சரிசியுடன்
பொங்கல் வைப்போம்!
சூரியனை வணங்க
பொங்கல் வைப்போம்!
சந்தோசம் பொங்க
பொங்கல் வைப்போம்!
பொங்கல்
பொங்கிவரும் நேரம் கூவிநிர்ப்போம்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
மஞ்சள்கட்டி பொட்டுவைத்து
பொங்கல் வைப்போம்!
கருப்பஞ்சாறு பச்சரிசியுடன்
பொங்கல் வைப்போம்!
சூரியனை வணங்க
பொங்கல் வைப்போம்!
சந்தோசம் பொங்க
பொங்கல் வைப்போம்!
பொங்கல்
பொங்கிவரும் நேரம் கூவிநிர்ப்போம்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
நண்பன்
எனக்கென மெனக்கிடுவான்!
தனக்கென எதையும்
வைக்கமாட்டன்!
தவறு செய்தால்
தண்டிப்பான்!
தெரியாததை
தெளிவிப்பான்!
என்னை தன்
உயிராய் மதிப்பான்!
எனக்கென
உயிரும் தருவான்!
வெயிலில்
நிழலாய் இருப்பான்-என்
நிழலாய் இருப்பான்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
இங்கே இருக்கிறேம்!
ஈருடல் ஓருயிராய்!
தனக்கென எதையும்
வைக்கமாட்டன்!
தவறு செய்தால்
தண்டிப்பான்!
தெரியாததை
தெளிவிப்பான்!
என்னை தன்
உயிராய் மதிப்பான்!
எனக்கென
உயிரும் தருவான்!
வெயிலில்
நிழலாய் இருப்பான்-என்
நிழலாய் இருப்பான்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
இங்கே இருக்கிறேம்!
ஈருடல் ஓருயிராய்!
தீபாவளி
தீமைகளை அழித்திடும்
தீபாவளிதனை
தீபம் ஏற்றி கொண்டாடிடுவோம்!
வெளிச்சம் தரும்
தீபாவளிதனை
வெடிவைத்து கொண்டாடிடுவோம்!
இன்பம் தரும்
இத்திருநாளை
இனிப்புடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சி தரும்
ஒருநாளை
மணத்துடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சிதனை பகிர்ந்திடுவோம்!
தீபாவளிதனை
தீபம் ஏற்றி கொண்டாடிடுவோம்!
வெளிச்சம் தரும்
தீபாவளிதனை
வெடிவைத்து கொண்டாடிடுவோம்!
இன்பம் தரும்
இத்திருநாளை
இனிப்புடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சி தரும்
ஒருநாளை
மணத்துடன் கொண்டாடிடுவோம்!
மகிழ்ச்சிதனை பகிர்ந்திடுவோம்!
நிலைமை
வாழ்க்கையின் கரைக்கோடியில்
பசியால் அழும் சிறுவன்!
மருந்தே உணவாய்
உண்டு வாழும் பணக்காரன்!
நிலைமை இரண்டும் ஒன்றே!
நினைத்ததை உண்ணமுடியாது!
பசியால் அழும் சிறுவன்!
மருந்தே உணவாய்
உண்டு வாழும் பணக்காரன்!
நிலைமை இரண்டும் ஒன்றே!
நினைத்ததை உண்ணமுடியாது!
வல்லரசு!
புறப்படு இந்தியனே புறப்படு!
அமெரிக்கா அன்னார்ந்து பார்க்க
சப்பானின் தொழில்நுட்பம் கொண்டு
முயற்சி எனும் இரும்பை உருக்கி
வல்லரசு என்றொரு சாதனம் படைத்திட
புறப்படு இந்தியனே புறப்படு!
அமெரிக்கா அன்னார்ந்து பார்க்க
சப்பானின் தொழில்நுட்பம் கொண்டு
முயற்சி எனும் இரும்பை உருக்கி
வல்லரசு என்றொரு சாதனம் படைத்திட
புறப்படு இந்தியனே புறப்படு!
எவனோ ஒருவன்!
காய்கறி கடையில்!
மளிகை கடையில்!
பேருந்தினுள்!
சாலையில்!
மாலையில்!
வேலையில்!
மனசாட்சிதனை கொலைசெய்யும்
மக்களில்-நான்
எவனோ ஒருவன்!
மளிகை கடையில்!
பேருந்தினுள்!
சாலையில்!
மாலையில்!
வேலையில்!
மனசாட்சிதனை கொலைசெய்யும்
மக்களில்-நான்
எவனோ ஒருவன்!
Subscribe to:
Posts (Atom)