புதுப்பானையில்
மஞ்சள்கட்டி பொட்டுவைத்து
பொங்கல் வைப்போம்!
கருப்பஞ்சாறு பச்சரிசியுடன்
பொங்கல் வைப்போம்!
சூரியனை வணங்க
பொங்கல் வைப்போம்!
சந்தோசம் பொங்க
பொங்கல் வைப்போம்!
பொங்கல்
பொங்கிவரும் நேரம் கூவிநிர்ப்போம்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment